Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போட்டிபோட்டு வசூல் மழையில் பிகில், கைதி- 13 நாள் மொத்த வசூல், முன்னிலையில் யார்?

அட்லீ இயக்கிய பிகில் படமும், லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

எல்லாம் ரூ. 50, 100 கோடியை தாண்டி எந்த ஒரு போட்டியும் இல்லாமல் திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஓடுகிறது. இப்படங்கள் ரிலீஸ் அடுத்து புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

தயாரிப்பாளர்களும் அடுத்தடுத்து படங்களின் வசூல் நிலவரத்தை பற்றி தெரிவித்து வருகின்றனர். தற்போது இப்படங்கள் 13 நாள் முடிவில் சென்னையில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரத்தை பார்ப்போம்.