Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

TRP-ல் டாப் 5க்குள் கூட வராத நேர்கொண்ட பார்வை, முதல் 5 இடம் இது தான்

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பு பெறுமா? என்றே எல்லோரும் நினைத்தனர்.

ஆனால், எல்லோர் நினைப்பையும் பொய்யாக்கி படம் செம்ம வசூல் செய்தது, நல்ல லாபத்தையும் தந்தது.

இதை தொடர்ந்து நேர்கொண்ட பார்வை தீபாவளி ஸ்பெஷலாக பிரபல சேனலில் ஒளிப்பரப்பினர்.

ஆனால், படம் TRP-ல் டாப் 5க்குள் கூட வரவில்லை என்பது தான் வருத்தம், தற்போது காஞ்சனா-3 தான் தீபாவளி படங்களில் TRP-ல் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அஜித்தின் விஸ்வாசம் தான் தற்போது வரை TRP-ல் முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.