Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் கூட்டணியில் தயாராகிறது ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்தப்படம்

LKG என்ற படம் மூலம் வெற்றி கண்டவர் ஆர்.ஜே. பாலாஜி. அடுத்து இவர் என்ன படம் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வந்துள்ளது.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷ்னர் பேனரிலேயே பாலாஜியின் அடுத்தப்படம் வர இருக்கிறது.

இந்த படத்திற்கு மூக்குத்து அம்மன் என்று பெயரிப்பட்டுள்ளதாம். மற்றொரு ஸ்பெஷல் விஷயம் என்னவென்றால் கதையை கேட்டு பிடித்துபோக நயன்தாரா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.

ஆர்.ஜே. பாலாஜி கதை எழுதிவரும் இப்படம் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாம்.

சினிஉலகம் சார்பாக ஆர்.ஜே.பாலாஜி தரப்பிடம் கேட்டு இப்பட தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.