Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதற்குள் எப்படிங்க, ஜெட் வேகத்தில் தனுஷ்! ரசிகர்கள் ஆச்சரியம்

தனுஷ் தமிழ் சினிமாவில் தற்போது செம்ம பிஸியான ஹீரோ. இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த அசுரம் மெகா ஹிட் அடித்துள்ளது.

அதை தொடர்ந்து இவர் நடிப்பில் இன்னும் சில வாரத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா படம் திரைக்கு வரவுள்ளது.

இதன் பிறகு பட்டாஸ் வர, தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடித்துவந்த படம் 64 நாட்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாம்.

படம் முழுக்க லண்டனில் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது, இதை படத்தின் தயாரிப்பாளரே டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் என்ன ஜெட் வேகத்தில் முடித்துவிட்டீர்கள், அதற்குள் எப்படி முடித்தீர்கள்? என ஆச்சரியாமாக கேள்விகளை கேட்டு வருகின்றனர்.