Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

KGF-2 படத்தின் செம்ம மாஸ் தீம் மியூஸிக்கை வெளியிட்ட இயக்குனர், அதோடு என்ன கூறியுள்ளார் பாருங்க!

KGF இந்திய திரையுலகமே கொண்டாடிய படம். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பிரமாண்டமாக உருவாகி வருகின்றது.

இப்படம் எப்போது வரும் என சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

அப்படியிருக்க இப்படத்தின் படப்பிடிப்பு பாதி முடிய, அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு படத்தை கொண்டு வர பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.

அதோடு இப்படத்தின் இயக்குனர் பிரஷாந்த் நீல் தன் டுவிட்டர் பக்கத்தில் KGF-2 படத்தின் செம்ம மாஸ் தீம் மியூஸிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்த இசையை இசையமைப்பாளர் ரவி எங்கு வைப்பார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.