Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் தமிழகத்தில் மட்டும் நேற்று வரை இத்தனை கோடி வசூல், வெற்றிக்கு இன்னும் இவ்வளவு தேவை?

பிகில் தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக வெளிவந்த படம். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

ஆனாலும், படத்தை அதிக தொகைக்கு விற்றதால், படம் போட்ட பணத்தை எடுத்தால் போதும் என்ற நிலை தான் உள்ளது.

அந்த வகையில் பிகில் தமிழகத்தில் ரூ 124 கோடி வரை வசூல் செய்துள்ளது தற்போது வரை, இப்படியிருக்க இன்னும் ரூ 16 கோடி போட்ட பணத்தை எடுக்க வேண்டும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.