Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

3வது வாரத்தில் விஜய்யின் பிகில் வெறித்தனம்- பிரபல திரையரங்கம் போட்ட பதிவு

விஜய்யின் பிகில் படம் தான் இப்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

பெண்களின் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் பெண் போட்டியாளர்களாக நாயகிகள் அதிகம் பேர் நடித்திருந்தார்கள்.

படம் தமிழ்நாட்டை தாண்டி வெளிநாட்டிலும் அமோக வசூல். தற்போது படம் ரிலீஸாகி 3வது வாரத்தை எட்டியுள்ளது.

இந்த 3வது வாரத்தில் விஜய்யின் பிகில் வெறித்தனம் என பதிவு செய்துள்ளனர் பிரபல திரையரங்கான ராம் சினிமாஸ். இதோ அந்த டுவிட்,