Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

3வது வாரத்தில் வெற்றிகரமாக விஜய்யின் பிகில்- 2 வார மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

அட்லீ, விஜய்யை வைத்து ஆசை ஆசையாக இயக்கிய படம் பிகில். பெண்களின் விளையாட்டை மையமாக கொண்டு அவர் இயக்கிய இப்படம் பெரிய ரீச் பெற்றுள்ளது.

ரசிகர்களை தாண்டி பிரபலங்களும் படத்தை பாராட்டி தள்ளிவிட்டனர். விரைவில் படம் ரூ. 300 கோடியை எட்டும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளார்கள்.

தற்போது 3வது வாரத்தை எட்டியிருக்கும் பிகில் 2 வார முடிவில் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூலித்தது என்ற விவரம் இதோ,