Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ் வெற்றியில் கார்த்தியின் கைதி- சென்னை, தமிழ்நாடு என மொத்த வசூல் விவரம்

கார்த்தி அடுத்தடுத்து படங்களை மிகவம் தெளிவாக தேர்வு செய்து நடித்து வருகிறார். தீரன் படத்தை தொடர்ந்து அவர் நடித்த கைதி படம் படு வெற்றி.

கதையை தெளிவாக தேர்வு செய்து நடித்து வெற்றி கானும் கார்த்தியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

நடிகர் கமல்ஹாசன் அவர்களை தனது முன்னோடியாக வைத்து சினிமாவிற்குள் வந்த இயக்குனர் லோகேஷ் கைதி படத்தில் வெற்றி இயக்குனராக வலம் வருகிறார்.

சரி இப்படம் இரண்டு வார முடிவில் சென்னை, தமிழ்நாடு, உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் என்ற விவரத்தை பார்ப்போம்.

  • சென்னை- ரூ. 3.78 கோடி
  • தமிழ்நாடு- ரூ. 42.1 கோடி
  • ஆந்திரா- ரூ. 12.5 கோடி
  • உலகம் முழுவதும்- ரூ. 80 கோடி வசூலித்துள்ளது.