Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வருடத்திலேயே நம்பர் 1 படம் விஜய்யின் பிகில் தான்- பிரபலம் வெளியிட்ட மாஸ் தகவல்

அட்லீ இயக்கிய பிகில் படம் வசூல் வேட்டையில் நடக்கிறது. 3வது வாரத்திலும் எந்த ஒரு புதிய படமும் வெளியாகாததால் இப்படத்திற்கான மக்கள் கூட்டத்திற்கு எந்த குறையும் இல்லை.

படம் விரைவில் ரூ. 300 கோடியை எட்ட வேண்டும் என்பது தான் விஜய் ரசிகர்களின் ஆசை. திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அடுத்தடுத்து படம் எப்படி வரவேற்பு பெறுகிறது என்று அப்டேட் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் வெற்றி திரையரங்க உரிமையாளர் ராகேஷ் பிகில் படம் தங்களது திரையரங்கில் எப்படி வரவேற்பு பெற்றது என்ற விவரத்தை வெளியிட்டுள்ளார். இதோ,