Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படங்களில் கைதி படத்தை பாராட்டிய பிரபல இயக்குனர்

தீபாவளிக்கு இரண்டு வெவ்வேறு கதைக்களத்தை கொண்ட படங்கள் வெளியாகின. ஒன்று பிகில், அடுத்து கைதி இரண்டுமே மக்களிடம் நல்ல பாராட்டுக்களை பெற்றுள்ள படம்.

பிகில் படம் விஜய்க்காக ஓடுகிறது என்றால் கைதி படம் கதைக்களத்தால் மக்களிடம் பாராட்டு பெறுகிறது. அண்மையில் கைதி தயாரிப்பாளர் ரிலீஸை விட 3வது வாரத்தில் அதிக திரையரங்குகளில் படம் வெளியாகிறது என சந்தோஷமாக செய்தி வெளியிட்டார்.

இப்படங்கள் வெளியாகி 2 வாரங்கள் எந்த ஒரு பெரிய படமும் இல்லாததால் இப்படங்களின் வசூலுக்கு எந்த குறையும் இல்லை.

பா. ரஞ்சித் தன்னுடைய டுவிட்டரில் பக்கத்தில் கார்த்தியின் கைதி படத்தை பாராட்டி டுவிட் போட்டுள்ளார். இதோ அவரது பதிவு,