Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ்நாட்டில் பிகில் படத்தை முந்திய கார்த்தியின் கைதி- இவ்வளவு வசூலா?

அப்பா-மகள் பாசம், பாடல்கள் கிடையாது, அடுத்தடுத்த விறுவிறுப்பான கதைக்களம் என தயாராகிய படம் கைதி. கார்த்தியின் திரைப்பயணத்தில் மிகவும் வித்தியாசமான படம் இது.

அதேபோல் பெண்களின் விளையாட்டை மையப்படுத்தி படு பிரம்மாண்டமாக வெளியானது விஜய்யின் பிகில் படம். இப்படத்திற்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு தான்.

புதிய படங்கள் எதுவும் வெளியாகாததால் இப்படங்களின் வசூல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது.

15வது நாளில் இரண்டு படங்களும் எவ்வளவு வசூல் என்ற விவரம் இதோ,

  • பிகில்- ரூ. 1.30 கோடி
  • கைதி- ரூ. 1.40 கோடி

15வது நாளில் பிகிலை விட அதிகம் வசூலித்து கலக்கி வருகிறது கைதி.

மொத்தம்

  • பிகில் ரூ. 127.5 கோடி
  • கைதி- ரூ. 44.45 கோடி