முக்கிய இடத்திலும் கார்த்தியின் கைதி டாப், பிகில் அடுத்து தான்- 3வது வார ரிப்போர்ட்
விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி படங்களை பற்றிய பேச்சு தான் தினமும் உள்ளது. எந்தெந்த இடத்தில் இப்படங்கள் எவ்வளவு வசூலிக்கிறது என்று நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம்.
3வது வார நிலவரப்படி பிகில் திரையிடப்படுவது குறைவு என்றும் எல்லா திரையரங்குகளிலும் கைதி பெரிய இடத்தை பிடித்து வருவதாக கூறப்படுகிறது, அதை தயாரிப்பாளரும் உறுதி செய்தார்.
இந்த நிலையில் இந்தியாவை தாண்டி முக்கிய இடமான USAவில் விஜய்யின் பிகில் படத்தை கார்த்தியின் கைதி இரண்டாவது வாரத்திலேயே முந்த தொடங்கியது.
பிகில் 1.05 மில்லியன் டாலர் வசூல் செய்திருந்தாலும், ஓப்பனிங் தான் நன்றாக அமைந்தது, அதை தொடர்ந்து கைதி ஆதிக்கம் தான்.
அங்கு 3 வாரம் முடிந்த நிலையில் நேற்று வந்த வசூல் நிலவரம் இதோ...
- கைதி- $7,590 (23 Locs)
- பிகில் - $2,060 (8 Locs)