Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகிலை பல இடங்களில் முந்தும் கைதி

பிகில், கைதி இந்த இரண்டு படங்களுமே தீபாவளிக்கு வெளிவந்தது. இரண்டு படங்களுமே வசூலில் பல சாதனைகளை படைத்தது.

இதில் பிகில் உலகம் முழுவதும் ரூ 250 கோடிகளை கடந்து சாதனை படைத்தது, அப்படியிருக்க பிகில் இதுநாள் வரை தமிழகத்தில் தன் கொடியை பறக்கவிட்டது.

ஆனால், கேரளா, ஆந்திராவில் முதல் வாரத்திற்கு பிறகே கைதி கொடி பறக்க ஆரம்பித்தது, தமிழகத்தில் எப்படியும் பிகிலை கைதி முந்த முடியாது.

அதே நேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்றைய வசூலில் பிகிலை கைதி முந்தியது. இந்நிலையில் கேரளா, ஆந்திராவிலும் கைதியின் கை நேற்று ஓங்கியுள்ளது. எப்படியும் இந்த வார இறுதியில் பிகிலை விட கைதி வசூல் அதிகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.