Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த இடங்களில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேமை பின்னுக்கு தள்ளிய ஜோக்கர், வசூல் வேட்டை

ஜோக்கர் ஹாலிவுட் படங்களில் இந்த வருடம் மிகப்பெரிய லாபம் கொடுத்த படமாக அமைந்துள்ளது. சுமார் 55 மில்லியன் டாலர் வசூலில் எடுக்கப்பட்ட இப்படம் 1 பில்லியன் டாலர் வசூலை நெருங்கியுள்ளது.

அதாவது இந்திய மதிப்பில் இப்படம் ரூ 7 ஆயிரம் கோடி வசூலை கடக்கவுள்ளது, இந்நிலையில் ஜோக்கர் தான் காமிக்ஸ் புக் படங்களில் அதிக லாபத்தை கொடுத்த படமாம்.

இப்படம் உலக அளவில் க்ரீஸ், ஈஜிப்ட், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வசூலையே பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளதாம்.