Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆல் டைம் சாதனை செய்த பிகில்! டாப் லிஸ்ட் இதோ - முதலிடத்தில் யார்?

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான பிகில் படம் ரூ 270 கோடி வசூலை எட்டியதாக சொல்லப்பட்டு வருகிறது. இது குறித்த தகவல்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.

அதே வேளையில் தயாரிப்பாளர் கே.ராஜன் என்பவர் படம் குறித்த பாக்ஸ் ஆஃபிஸ் தகவலை ஏற்றுக்கொள்ளாமல் மாற்றுக்கருத்து தெரிவித்து வருகின்றார்.

தற்போது மலேசியாவில் பிகில் படம் ஆல் டைம் ஹையஸ்ட் வசூல் செய்த இந்திய படங்கள் லிஸ்டில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

முதலிடத்தில் ஷாருக்கானின் தில்வாலே படமும், இரண்டாம் இடத்தில் கபாலி படமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற படங்கள் என்ன என்பதை காணலாம்...

All-Time Highest Grossing Indian Movies in Malaysia : பணமதிப்பு மலேசிய ரிங்கட் ல் கணக்கிடப்பட்டுள்ளது.

  • Dilwale : MYR 15 M
  • Kabali : MYR 12.58 M
  • Bigil : MYR 12.04 M [13 Days]
  • Mersal : MYR 11.87 M
  • Enthiran : MYR 9.77 M
  • Sarkar : MYR 8.9M