Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி படங்களின் சென்னை நிலவரம்- மொத்த வசூல் விவரம்

தீபாவளிக்கு வெளியான படங்களும் செம லக். ஏனெனில் அப்படங்கள் வெளியாகி அடுத்தடுத்த வாரமும் எந்த ஒரு புதிய படங்களின் போட்டியும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

இரண்டு படங்களுமே ரசிகர்களின் வரவேற்பு வசூல் வேட்டை நடத்துகிறது. கடந்த விடுமுறை நாட்களிலும் இரண்டு படங்களுக்குமே திரையரங்குகளில் அதிக கூட்டம் என்கின்றனர்.

சரி கடந்த வார விடுமுறை நாட்களை சேர்த்து மொத்தமாக இரண்டு படங்களும் சென்னையில் எவ்வளவு வசூலித்தது என்ற விவரம் இதோ,