Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டாப்பில் கைதி, லிஸ்டில் காணாமல் போன விஜய்யின் பிகில்- அதிர்ச்சியில் ரசிகர்கள்

விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி படங்களை பற்றிய பேச்சு தான் ரசிகர்களிடம் அதிகம். படத்தின் வசூல் நிலவரத்தையும் ரசிகர்களுக்கு சினிஉலகம் அன்றாடம் வழங்கி வருகிறது.

இப்படங்களுக்கு சென்னையில் கடந்த வார விடுமுறையில் நல்ல வசூல் வந்துள்ளது. ஆனால் ஹைதராபாத்தில் ஒரு படத்துக்கு அப்படி இல்லை.

அதாவது அங்கு வெற்றிகரமாக கடந்த சனி மற்றும் ஞாயிறு அதிகம் ஓடிய டாப் 5 படங்களின் விவரம் வெளியாகியுள்ளது. அதில் கார்த்தியின் கைதி படம் முதல் இடத்தை பிடிக்க விஜய்யின் பிகில் லிஸ்டிலேயே இல்லை.

இது தளபதி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

  • Khaidi
  • Bala
  • YeduChapalaKatha
  • ThipparaaMeesam
  • MeekuMaathrameCheptha