Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் 64 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர், நடிகை- யாரு பாருங்க

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளையதளபதி தன்னுடைய 64வது படத்தில் நடித்து வருகிறார்.

முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்ததை தொடர்ந்து டெல்லியில் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாள் ஷுட்டிங் தொடக்கத்தில் மேக்கப் செய்யும் போது புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிடுகிறார் நடிகை மாளவிகா மோகன்.

அதேபோல் இந்த படத்தில் கமிட்டாகி இருக்கும் நடிகர் ஷாந்தனு தளபதி 64 படப்பிடிப்பில் இருந்து தாஜ்மகால் முன் நின்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இருவரின் பதிவுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.