Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் பிகில் உலகம் முழுவதும் செய்த மொத்த வசூல்- இப்பட நடிகையே போட்ட பதிவு

விஜய்யின் பிகில் படம் தான் இப்போது திரையரங்குகளில் வசூலில் மாஸ் காட்டி வரும் படம். அட்லீ-விஜய் கூட்டணியில் வெளியான 3வது திரைப்படம் இது.

இப்படமும் இவர்களது இரண்டு படங்களை போல நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது அட்லீ-விஜய் இருவருமே தங்களது அடுத்தடுத்த பட வேலைகளில் பிஸியாகிவிட்டனர்.

பாக்ஸ் ஆபிஸிலும் படம் உலகம் முழுவதும் இதுநாள் வரை ரூ. 250 கோடிக்கு மேல் வசூலித்து வருவதாக உறுதியாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தில் நடித்த வர்ஷா தனது டுவிட்டரில் படம் ரூ. 300 கோடி வசூல் என டாக் போட்டு விஜய் படத்தை பதிவு செய்துள்ளார்.