Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா! பிரமாண்ட சாதனை

பிகில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதோடு இந்தியா முழுவதுமே இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது, இப்படம் இந்தியாவில் மட்டும் சுமார் ரூ 198 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.

எப்படியும் இன்று ரூ 200 கோடி வசூல் செய்துவிடும், இதன் மூலம் ரஜினிக்கு பிறகு இப்படியான ஒரு சாதனையை செய்வது தளபதி விஜய் மட்டுமே தமிழ் சினிமாவில் என்பது குறிப்பிடத்தக்கது.

பிகில் எப்படியும் ஆக்‌ஷன், சங்கத்தமிழன் படம் வரும் வரை ஓடும், என்பதால், கூடுதலாக சில கோடிகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.