Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னையில் 18 நாள் முடிவில் அதிகம் வசூலித்தது பிகிலா? கைதியா?

விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி படங்களுக்கான போட்டி தான் இப்போது நடந்து வருகிறது. இப்படங்கள் வெளியாகி 3 வாரங்கள் வரை எந்த ஒரு புதிய படமும் வெளியாகவில்லை.

இதனால் பிகில், கைதி படங்களுக்கான வசூல் வேட்டை தான் நடந்து வருகிறது. தற்போது புதிதாக வந்த தகவல் என்னவென்றால் கார்த்தியின் கைதி படம் உலகம் முழுவதும் ரூ. 100 கோடியை எட்டிவிட்டதாம்.

எனவே ரசிகர்கள் வழக்கம் போல் #Kaithi100CrsBBWW என்ற டாக் கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

சரி சென்னையில் 18வது நாள் பிகில், கைதி படங்கள் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரத்தை பார்ப்போம்.

  • பிகில்- ரூ. 11 லட்சம் (மொத்தம்- ரூ. 12.72 கோடி)
  • கைதி- ரூ. 9 லட்சம் (மொத்தம்- ரூ. 4.61 கோடி)