பிகில் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்த படம். எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல ரசிகர்களுக்கு இப்படம் பிடித்துவிட்டது.
அதன் காரணமாகவோ என்னமோ படத்தின் வசூலும் பல இடங்களில் வேறு லெவலில் அமைந்துள்ளது, இந்நிலையில் பிகில் கேரளாவில் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
இப்படம் சுமார் ரூ 18 கோடிகள் வரை கேரளாவில் வசூல் செய்துவிட்டதாம், இதன் மூலம் இப்படம் நல்ல லாபம் விநியோகதர்களுக்கு தந்துள்ளதாம்.
அதோடு பிகில் ஆல் டைம் டாப் தமிழ் படங்களுக்கான கேரளா பாக்ஸ் ஆபிஸில் மெர்சல், ஐ-யை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளதாம்.