Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷ் ரசிகர்களே ரெடியாகுங்கள், கொண்டாட்டம் ஆரம்பம்

தனுஷ் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த அசுரன் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் வசூல் மழை தான்.

தனுஷ் திரைப்பயணத்திலேயே அதிகம் வசூல் செய்த படமாக அசுரன் அமைந்துள்ளது, இந்நிலையில் அசுரன் படத்தின் வெற்றிவிழாவை கலைப்புலி தாணு கொண்டாடவுள்ளதாக ஒரு செய்தி கசிந்துள்ளது.

தனுஷும் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பை முடிந்துவிட்டு இந்தியா திரும்பி தற்போது பட்டாஸ் படத்தின் வேலையில் இருக்கின்றார்.

இதற்கிடையில் இந்த வெற்றிவிழா நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.