Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் திரைப்பயணத்தில் யாராலும் மறக்க முடியாத ஒரு நாள்- கொண்டாடும் ரசிகர்கள்

விஜய் தமிழ் சினிமாவில் இப்போது ஒரு பெரிய இடத்தில் உள்ளார்.

அவரை பற்றியும், அவரது சாதனை பற்றியும் யாராலும் மறக்க முடியாது. இப்போது இளம் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் தன்னுடைய 64வது படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.

படத்திற்கான படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. அது ஒருபக்கம் இருக்கட்டும், இன்று விஜய் ரசிகர்களால் ஏன் அவராலேயே மறக்க முடியாத ஒரு நாள்.

2012ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி படு பிரம்மாண்டமாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் துப்பாக்கி படம் வெளியான நாள்.

இந்த படத்தை கொண்டாடாத ரசிகர்களே இல்லை, அப்படிபட்ட இந்த நாளை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் வழக்கம் போல் #7YearsofMegaBBThuppakki என்ற டாக்கை டிரண்ட் செய்து வருகின்றனர்.