Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில், கைதி 19 நாட்கள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

பிகில், கைதி இந்த இரண்டு படங்களும் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து உலகம் முழுவதும் இந்த இரண்டு படங்களும் அனைத்து இடங்களிலும் நல்ல வசூலை தான் தந்தது.

இப்படம் வெளிவந்து தற்போது 19 நாட்கள் ஆகிய நிலையில் பிகில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் ரூ 12.83 கோடி வசூல் செய்துள்ளது.

அதேபோல் கைதி ரூ 4.70 கோடி வரை வசூல் செய்துள்ளது, இந்த வாரம் ஆக்‌ஷன், சங்கத்தமிழன் படங்கள் வரவிருப்பதால், இனி இந்த இரண்டு படங்களும் பெரியளவில் வசூல் செய்வது கஷ்டம் தான்.