Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி-64 சண்டைக்காட்சி புகைப்படங்கள் லீக் ஆனது, இணையத்தின் வைரல்

தளபதி-64 லோகேஷ் இயக்கத்தில் உருவாகி வருகின்றது. இப்படத்தில் விஜய் கல்லூரி ஆசிரியராக நடிக்கின்றாரா? இல்லை மாணவனாக நடிக்கின்றாரா? என்ற குழப்பம் நீடித்து வருகின்றது.

அப்படியிருக்க சமீபத்தில் சில புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது, இதில் மெட்ரோ ரயிலில் விஜய் சண்டைப்போடுவது போல் சில காட்சிகள் எடுத்துள்ளனர்.

அதில் விஜய் ஒருவரை அடித்துவிட்டு நிற்பது போல் ஒரு புகைப்படம் லீக் ஆகியுள்ளது, இவை இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகின்றது, இதோ...