Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேரளாவில் சாதனை படைத்த கார்த்தியின் கைதி- ரஜினி கூட பிறகு தான்

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் கைதி.

வித்தியாசமான முறையில் தயாரான இப்படத்திற்கு மக்கள் ஏகபோக வரவேற்பு கொடுத்துள்ளனர்.

கார்த்தியின் இந்த படம் தமிழ்நாட்டை தாண்டி கேரளா மற்றும் ஆந்திராவில் வசூல் வேட்டை நடத்துவது படக்குழுவினருக்கு பெரும் சந்தோஷமான விஷயமாக அமைந்துள்ளது.

இப்போது படம் குறித்து என்ன தகவல் என்றால் கேரளாவில் இந்த வருடம் வெளியான தமிழ் படங்களில் அதிகம் வசூலித்து 2வது இடத்தை பிடித்துள்ளது.

ரஜினியின் பேட்ட பட சாதனையையும் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.