Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வர்மா படத்தை நிறுத்தியது ஏன்? முதன் முறையாக பேசிய படத்தின் தயாரிப்பாளர்

வர்மா விக்ரம் மகன் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவான படம் படம். ஆனால், இப்படம் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை, படத்தின் ரிலிஸையே நிறுத்தினர்.

அதற்கு பதிலாக ஆதித்ய வர்மா என்ற படத்தை எடுத்தனர், இவை தான் இந்திய சினிமாவில் ஒரு படத்தின் ரிலிஸை நிறுத்தி அதே படத்தை மறுபடியும் எடுத்தது.

இதுக்குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் முகேஷ் முதன் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார், இதில் ‘நாங்கள் அனைவருமே இந்த சினிமாவில் தான் இருக்கின்றோம்.

அதனால், முடிந்ததை பற்றி பேச வேண்டாம், அதே நேரத்தில் நாங்கள் கேட்டது அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் தான், புதிதான கதை அல்ல’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது பாலா அர்ஜுன் ரெட்டி படத்தின் கதையை முற்றிலுமாக மாற்றி புதிய வெர்ஷன் ஒன்றை எடுத்துள்ளார் என தெரிய வருகின்றது.