Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடுத்த கொண்டாட்டம்! தர்பார் ரெடி! தற்போதைய நிலை என்ன

சூப்பர் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் 2020 பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகவுள்ள படம் தர்பார். விஜய்யுடன் சர்கார் படத்திற்கு பின் ஏர்.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் என்பதாலும் தர்பார் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரஜினி மீண்டும் போலிசாக நடிக்கிறார் என படம் தொடங்கியதிலிருந்தே சொல்லப்பட்டு வரும் விஷயம். இந்நிலையில் இப்படத்தில் டப்பிங் பணிகளை ரஜினி தொடங்கியிருப்பதாக இயக்குனரே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

2019 ல் பொங்கலுக்கு வந்த பேட்ட போல இப்படமும் தற்போது பெரும் வரவேற்பும், வசூல் சாதனையும் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.