Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஷால் நடித்துள்ள ஆக்ஷன் திரைப்படம் எப்படி உள்ளது- Live Updates

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் தயாரான படம் ஆக்ஷன்.

தமன்னா நாயகியாக நடித்திருக்கும் இப்படம் முழுக்க முழுக்க விறுவிறுப்பான கதைக்களத்தை கொண்டதாம்.

இயக்குனர் சுந்தர்.சி யும் தன்னுடைய காமெடி டிராக்கை தாண்டி ஆக்ஷனில் அதிரடி காட்டியுள்ளாராம்.

சரி இன்று வெளியாகி இருக்கும் இந்த ஆக்ஷன் படம் எப்படி உள்ளது என ரசிகர்களை கூறுவதை பார்ப்போம்.