Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 64வது படப்பிடிப்பில் இருந்து வெளியான சூப்பர் புகைப்படங்கள்- வைரலாக்கும் ரசிகர்கள்

விஜய் தன்னுடைய 64வது படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். கல்லூரியை கதையை மையமாக கொண்டு தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது.

அங்கு சில காட்சிகளை தாண்டி பாடல்களும் படமாக்கியுள்ளனர், இந்த தகவலை அண்மையில் ஒரு நடன கலைஞர் கூறியிருந்தார். அவ்வப்போது படம் பற்றியும், படப்பிடிப்பு தள புகைப்படங்களும் வெளியாகி வந்தன.

இப்போதும் அப்படி ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. படத்தில் நடிக்கும் சில நாயகிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ பாருங்கள்,