Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதெல்லாம் அநியாயம், இதை கேட்க யாரும் இல்லையா?- பிகில் படத்தால் புலம்பும் பிரபலம்

விஜய்யின் பிகில் படம் இந்த வருடத்தின் மாஸ் ஹிட்டடித்த படம். தீபாவளிக்கு வெளியான இப்படம் இப்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

படம் வெளியாகி 2 வாரங்கள் வரை எந்த ஒரு புதிய படமும் வெளியாகாததால் படத்தின் வசூல் அதிகமாகி வருகிறது. அண்மையில் அட்லீ பிகில் ஜெர்ஸியை போட்டிருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில் அட்லீயுடன், விஜய் மற்றும் படத்தில் நடித்தவர்கள் உள்ளனர்.

இதைப்பார்த்த பாடலாசிரியர் விவேக் டுவிட்டரில், இதெல்லாம் அநியாயம், இதை கேட்க யாரும் இல்லையா? எனக்கும் புல்லிங்களுக்கு டீ ஷர்ட் பார்சல் ப்ரோ என அட்லீயிடம் கேட்டுள்ளார்.