இவ்வருடம் வெளியான படங்களில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்த படங்கள்- ஒரு பார்வை
2019ம் ஆண்டு இந்த வருடம் முடிவுக்கு வர இருக்கிறது. இதுவரை தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன.
இதில் வெற்றி, தோல்வி என பல படங்கள் பெற்றுள்ளது. அஜித், விஜய், ரஜினி, சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த வருடம் வெளியாகியுள்ளன.
அஜித் மட்டுமே இந்த வருடம் 2 வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். நாம் இந்த வருடம் வெளியான படங்களில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்த படங்களின் விவரத்தை பார்ப்போம்.
- பிகில்
- பேட்ட
- விஸ்வாசம்
- நேர்கொண்ட பார்வை
- அசுரன்
- காஞ்சனா 3
- கைதி
- காப்பான்