Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அட்லீயின் அடுத்தப்படம் ஷாருக்கானுடன் இல்லையா?- புகைப்படத்துடன் இயக்குனர் போட்ட பதிவு

அட்லீ தமிழ் சினிமாவில் 4 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார். அதற்குள் பாலிவுட்டின் டாப் ஸ்டார் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பினை பெற்றுவிட்டார்.

ஷாருக்கானின் பிறந்தநாளுக்கு தன்னுடைய மனைவி பிரியாவுடன் மும்பை சென்று அவரது பிறந்தநாளை கொண்டாடினார் அட்லீ.

இவரின் 5வது படம் ஷாருக்கானுடன் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். ஆனால் அட்லீ நேற்றில் இருந்து பிகில் படத்தில் விஜய் அணிந்திருந்த 5 எண் பதிவு செய்த ஜெர்ஸி புகைப்படத்தை வெளியிட இன்றும் விஜய் போட்ட ஜெர்ஸி புகைப்படத்துடன் புதிய புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இதனால் அட்லீ பிகில் படத்தில் வேறொரு புகைப்படங்களை போடாமல் 5 எண் பதிவு செய்த விஜய் அணிந்த புகைப்படங்களை மட்டும் வெளியிடுகிறார் என்றால் அடுத்தப்படமும் விஜய்யுடன் என்பதை தான் அவர் கூறுகிறாரா என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.