Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சந்தானம் அடுத்தப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா? செம்ம சூப்பர் கூட்டணி

சந்தானம் நடிப்பில் இந்த வருடம் தில்லுக்கு துட்டு-2, ஏ1 ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் ஆனது.

இதை தொடர்ந்து சந்தானம் டிக்கிலோனா என்ற படத்தில் நடிக்கவுள்ளார், இப்படம் டைம் மிஷின் கதையம்சம் கொண்டது என கிசுகிசுக்கப்படுகின்றது.

இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயினாக நட்பே துணை அனேகா நடிக்க, யோகிபாபு, ஆனந்த்ராஜ் என பலரும் நடிக்கவுள்ளனர்.

அதோடு பிரபல சினிமா விமர்சகர் பிரஷாந்தும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.