Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சோலோவாக ரிலீஸ் ஆகியுள்ள விஷாலின் ஆக்ஷன் படத்தின் முதல் நாள் எவ்வளவு தெரியுமா?

பொதுவாக நடிகர் விஷாலுக்கு ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் நன்றாக வரும். அதை நாமும் இதற்கு முன் அவரது நடிப்பில் வெளியான படங்களில் பார்த்திருப்போம்.

இப்போது ஆக்ஷன் என்ற பெயரிலேயே அதிரடி காட்டியுள்ளார் விஷால். காமெடி டிராக்கை விட்டு சுந்தர்.சி இயக்கியிருக்கும் இப்படம் நேற்று சோலோவாக ரிலீஸ் ஆகியிருந்தது.

படத்திற்கான விமர்சனமும் கலவையாக தான் வந்தன. இந்த நிலையில் இப்படம் சென்னையில் மட்டும் முதல் நாள் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது தெரியுமா?

ரூ. 34 லட்சம் படம் வசூலித்துள்ளதாம்.