Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எம்.ஜி.ஆர், ரஜினிக்கு பிறகு அஜித் தான்- வைரலான வீடியோ, கொண்டாடும் ரசிகர்கள்

கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் சினிமாவில் வெளியான படம் விஷாலின் ஆக்ஷன். இந்த படத்தோடு விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத் தமிழன் படம் வெளியாவதாக இருந்தது.

ஆனால் ஏதோ பிரச்சனைகளால் வெளியாவதில் சிக்கலை சந்திக்க இரவு படம் வெளியாகியுள்ளது. அதன் முதல் காட்சியின் டைட்டில் கார்ட்டில் படத்தை தயாரித்துள்ள விஜயா புரொடக்ஷன்ஸ ஒரு வீடியோ போட்டுள்ளனர்.

அதில் எம்.ஜி.ஆர், ரஜினிக்கு அஜித்தின் வீடியோ பதிவாகியுள்ளது. ரஜினிக்கு பிறகு அஜித் வர தல ரசிகர்கள் அந்த டைட்டில் கார்ட்டு வீடியோவை வைரலாக்குகின்றனர்.

இந்த வீடியோ கட்டிற்கு பிறகு புதிதாக விஜய்யின் பைரவா மற்றும் அஜித்தின் வீரம் காட்சிகள் வந்தன என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.