Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரச்சனைகளுக்கு பிறகு இரவு வெளியான விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் படம் எப்படி உள்ளது- Updates

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் தயாரான படம் சங்கத் தமிழன்.

படம் எப்போதோ தயாராகிவிட்டாலும் ரிலீஸ் தேதிக்காக பல பிரச்சனைகளை சந்தித்தது. நேற்று வெளியாவதாக இருந்த இப்படம் பிரச்சனையில் சிக்க விஷாலின் ஆக்ஷன் படம் மட்டும் ரிலீஸ் ஆனது.

பின் எப்படியோ சங்கத் தமிழன் படக்குழுவினர் படத்தை ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்று போராடி நேற்று இரவு படத்தை ரிலீஸ் செய்துவிட்டனர்.

தற்போது படம் பார்த்த ரசிகர்கள் படத்தை பற்றி என்ன கூறுகிறார்கள், இதோ அவர்களின் விமர்சனம்,