Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஷாலின் ஆக்ஷன் படத்திற்கு நெகட்டீவ் விமர்சனம் கொடுத்த நடிகை ஸ்ரீரெட்டி

சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் ஆக்ஷன். விஷால் அதிரடி ஆக்ஷனில் கலக்க தமன்னாவும் வேறொரு களத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் வரும் நிலையில் வசூலில் எந்த குறையும் இல்லை.

தற்போது இப்படம் குறித்து விமர்சனம் செய்துள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி. அவர், விஷாலின் படம் பிலோ ஆவ்ரேஜ், அதாவது சராசரிக்கும் குறைவாக உள்ளது.

பாவம், சாரி விஷால் ரெட்டி என பதிவு செய்துள்ளார்.