Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் பெரிய லாபம், ஆனால் பிகில் வசூல் உண்மையா?- தயாரிப்பாளர் அதிரடி பேட்டி, வீடியோவுடன்

விஜய்யின் பிகில் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தளபதி என்ற பெயருக்காகவே படத்திற்கு அதிக வரவேற்பு என கூறலாம்.

படம் ரூ. 250 கோடியை தாண்டி ரூ. 300 கோடி வசூலித்துவிட்டது என்கின்றனர். ஆனால் உண்மையான வசூல் இதுவரை தெரியவில்லை.

இந்த நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் அவர்கள் பிகில் வசூல், இன்றைய சினிமா நிலவரம், விஸ்வாசம் வெற்றி என பல விஷயங்கள் குறித்து சினிஉலகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார்.

இதோ கேளுங்கள்,