Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் பைரவா, அஜித்தின் வீரம் இரண்டுமே தோல்வி படமா?- தயாரிப்பாளர் போட்ட டுவிட்

நேற்றே விஷாலின் ஆக்ஷன் படத்துடன் வெளியாக வேண்டிய படம் விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் படம்.

ஆனால் ரிலீஸ் நேரத்தில் ஏதோ பிரச்சனைகள் வர படம் நேற்று இரவு வெளியானது. காலை முதல் இப்படம் குறித்து ரசிகர்கள் போடும் டுவிட்டை தங்களது பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்கள் விஜயா புரொடக்ஷன்ஸ்.

இப்படி சங்கத் தமிழன் படம் பற்றி விமர்சனங்கள் வர ஒரு சில ரசிகர்கள் பைரவா, வீரம் படம் தோல்வியா என கேட்கின்றனர்.

அதற்கு விஜயா புரொடக்ஷன் சொன்ன பதில்கள் இதோ,