Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழகத்தில் பிகில் எத்தனை கோடி வசூல் தெரியுமா? முழு விவரம் இதோ

பிகில் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதுவரை வந்த தமிழ் சினிமாவில் மிகப்பெரும் வசூலுக்கு விற்கப்பட்ட படம் என்று பார்த்தால் அது பிகில் தான், ஆனால், அத்தனை தொகையும் தற்போது திரும்ப வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் பிகில் தமிழகத்தில் மட்டுமே ரூ 140 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், பாகுபலி-2விற்கு பிறகு அதிக வசூல் செய்தது தமிழகத்தில் பிகில் தானாம்.