Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நம்ம வீட்டு பிள்ளை உலகம் முழுவதும் பைனல் வசூல்

நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த படம். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் குடும்ப ரசிகர்களிடம் இப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தமிழகத்தில் மட்டுமே நம்ம வீட்டு பிள்ளை ரூ 60 கோடி வரை வசூல் செய்ய, உலகம் முழுவதும் இப்படம் ரூ 75 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாம்.

தொடர் தோல்வியால் சோகத்தில் இருந்த சிவகார்த்திகேயன் மற்றும் அவருடைய ரசிகர்களுக்கு இப்படம் நல்ல உற்சாகத்தை கொடுத்துள்ளது.