55 மில்லியன் டாலருக்கு எடுத்த படம் லாபத்தை கேட்டால் தலையே சுற்றி விடும், ஜோக்கர் பெரும் சாதனை
திரைப்படம் by Tony
ஹாலிவுட் படங்களுக்கு எப்போதும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் ஜோக்கர் படம் உலகம் முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதிலும் சீனாவில் இப்படம் ரிலிஸே ஆகவில்லை, அப்படியிருந்தும் 1 பில்லியன் டாலர் வசூல் செய்து ஜோக்கர் இமாலய சாதனை படைத்துள்ளது.
இதுநாள் வரை காமிக்ஸ் புக்கை மையாக கொண்டு வெளிவந்த படங்களில் அதிக லாபம் கொடுத்த படம் என்று பார்த்தால் அது ஜோக்கர் தான் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறியுள்ளனர்.