Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கைதி, பிகில் படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

2019 தீபாவளி விருந்தாக பிகில், கைதி ஆகிய இரண்டு படங்கள் திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் குறிப்பாக கைதி படம் மிகப்பெரும் வெற்றியை பெற்று ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் பிகில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் ரூ 13 கோடி இதுநாள் வரை வசூல் செய்துள்ளது.

அதே போல் கைதி தற்போது வரை சென்னையில் ரூ 4.9 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், கடந்த சில தினங்களில் பிகிலுக்கு இணையாக சென்னையில் கைதி வசூல் செய்து வருகின்றது.