Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் நேற்று வரை மொத்த தமிழக வசூல், ஆல் டைம் நம்பர் 1

பிகில் தளபதி விஜய் நடிப்பில் பெரும் வரவேற்பை பெற்ற படம். இப்படம் விஜய் ரசிகர்கள் தாண்டி அனைவரையும் கவர்ந்து இழுத்துவிட்டது.

இந்நிலையில் பிகில் தமிழகத்தில் ரூ 141 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரும் சாதனையை செய்துள்ளது.

அதோடு தமிழகத்தில் பாகுபலி-2விற்கு பிறகு அதிக வசூல் கொடுத்த படம் என்றால் அது பிகில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் தொடர்ந்து மூன்று படங்கள் ரூ 60 கோடிகளுக்கு மேல் ஷேர் கொடுத்த ஒரே நடிகர் என்ற அந்தஸ்தை விஜய் பெறுகின்றார்.