Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆக்‌ஷன் படத்தின் இரண்டு நாள் தமிழக வசூல், எதிர்ப்பார்த்ததை விட குறைவு

ஆக்‌ஷன் விஷால் நடிப்பில் மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம். இப்படம் விஷாலின் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவான படம்.

இந்நிலையில் ஆக்‌ஷன் தமிழகத்தில் மட்டும் இரண்டு நாட்களில் ரூ 5.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஆனால், படத்தின் பட்ஜெட் வைத்து பார்த்தால் இப்படம் ரூ 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்க வேண்டும் இரண்டு நாட்களில்.

இதனால், எதிர்ப்பார்த்த வசூல் இல்லை என்பதால், படத்தின் ரிசல்ட் எப்படி என்பதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.