விஜய் சேதுபதி நடிப்பில் சங்கத்தமிழன் படம் நேற்று திரைக்கு வந்தது. இப்படம் ஒரு சில பிரச்சனைகளால் முதல் நாள் ரிலிஸாகாமல் இரண்டாம் நாள் ரிலிஸாகியுள்ளது.
இந்நிலையில் சங்கத்தமிழன் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது, அப்படியிருக்க முதல் நாள் இப்படத்திற்கு ஓரளவிற்கு நல்ல ஓப்பனிங் தான் கிடைத்துள்ளது.
இதன் மூலம் இப்படம் தமிழகம் முழுவதும் முதல் நாள் ரூ 3 கோடி வரை வசூல் செய்திருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.