இளைய தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம் பிகில்.
ரூ. 180 கோடி செலவில் உருவான இப்படம் ரூ. 300 கோடியை நெருங்க இருக்கிறது. ஒவ்வொரு நாளும் படத்தின் வசூல் எகிறி வருகிறது.
தீபாவளிக்கு வெளியான இப்படம் தமிழ்நாட்டை தாண்டி கேரளா, ஆந்திரா என அங்கேயும் வசூல் மழை தானாம். இன்றோடு படம் வெளியாகி 25வது நாளை எட்டிவிட்டது.
தங்களது திரையரங்கில் பிகில் வெற்றிகரமான 25வது நாள் என ராம் முத்துராம் சினிமாஸ் டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர். அதோடு இந்த நாளை ஸ்பெஷல் கொண்டாட்டத்துடன் நடத்த இருக்கிறார்களாம்.
Thalapathy Vijay's #Bigil Hits Successful 25 Days in your Ram Cinemas 🔥 pic.twitter.com/jcUmxhgGgR
— Ram Muthuram Cinemas (@RamCinemas) November 18, 2019